×

மதுரையில் இருந்து சென்னை செல்லும் 3 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்லும் 2 இண்டிகோ விமானங்கள், ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

The post மதுரையில் இருந்து சென்னை செல்லும் 3 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,IndiGo ,Spice Jet ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...